"பிரதி மாதமும் 4 கோடி சர்ஜிகல் மாஸ்குகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி" Jul 29, 2020 2228 இந்தியாவில் இருந்து ஒவ்வொரு மாதமும் 4 கோடி அறுவை சிகிச்சை மாஸ்குகளை ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தி...